கலாம் கனவு புத்தக வெளியீட்டு விழா

விருதுகள் வழங்கப்பட்டதுஏராளமாேனார் கலந்து கொண்டனர்
கலாம் கனவு புத்தக வெளியீட்டு விழா
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வி.ஜெ.ஆர் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக கலாம் கனவு விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணி செய்த ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்கு மாருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

மேலும் அறக்கட்டளை நிகழ்வுகள் கொண்ட 2023 புத்தகத்தை நவீன் முரளிதார் மற்றும் ஆனந்த் பாண்டி வெளியிட அறக்கட்டளை தலைவர் கோபிநாத் பெற்றுக்கொண்டர்.

மேலும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com