அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்

கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கேரள மாநில நிர்வாகம் வேண்டுகோள்
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
Published on

அரக்கோணம்:

கேரளாவில் கடந்த சில நாட் களாக தென் மேற்கு பருவ மழை பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பெய்து வருகிறது.

பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற் காக ஏற்கனவே அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்பு படைகுழுவினர் சென்றுள்ள னர் .

இந்த நிலையில் கேரள மாநில நிர்வாகம் வேண்டு கோளுக்கிணங்க அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து குழுவுக்கு தலா 25 பேர் வீதம் மேலும் , ஐந்து குழுவினர் திருவனந்தபுரம் , ஆலப்புழா , கொல்லம் , எர்ணாகுளம் , கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிந வீன மீட்பு கருவிகளுடன், மீட்புப்படை வாகனத்தில் சென்றனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com