அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

அரக்கோணம் நகர தி.மு.க. சார்பில் நடந்தது நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதி பிள்ளையார் கோயில் அருகே பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம நகர செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, தலைமை கழக பேச்சாளர் சேப்பாக்கம் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைத் செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், சௌந்தர், வடிவேலு பசுபதி, பெருமாள், நாகராஜன், ஜனார்த்தனன், என் ஆர் சீனிவாசன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com