ராணிப்பேட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று

71 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட் டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஏற்கனவே தொற்று பாதித்த 71 பேர் வீட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர்.

2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com