தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.
தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

முதுகுளத்தூர்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பேரூராட்சிகள்ஆகியவற்றின் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 14 பொருட்கள் கொண்ட சமையல் பொருட்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com