முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி
Published on

பரமக்குடி

பரமக்குடி அ ருகே உள்ள குறிஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர் ஆறுமுகம். இவர் சில தினத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆறுமுகத்தின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இதில் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com