ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை

ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக மருது பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை
Published on

ராமநாதபுரம்

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட வேட்பா ளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்னை யில் இருந்து ராமநாதபுரம் வரை தனி விமானம் மூலம் வந்தார்.

அவருக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் விருந்தினர் மாளிகை அருகில் ஹெலி பேட் தளம் அமைக்கப் பட்டது. இது தொடர்பாக அப்போதைய தேர்தல் ஆணையம் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அப்போ தைய அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மருது பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அது தற்போதைய மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள மருதுபாண்டியன் மீதும் மற்றும் 2 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com