நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம், கீழக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருஉத்தரகோசமங்கை பீடரில் நாளை (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டினம்காத்தான், உச்சிப்புளி, பனைக்குளம், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டினம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான் குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர். எஸ். மடை, ஆதம் நகர், திருஉத்தரகோசமங்கை, களரி, வெள்ளா, வேளானூர், குளபதம், மோர்க் குளம், நல்லாங்குடி, எக்ககுடி, மேலச்சீத்தை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com