கந்தர்வகோட்டை அருகே பகுதிநேர அங்காடி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டையில் பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டதுகந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்தார்
கந்தர்வகோட்டை அருகே பகுதிநேர அங்காடி திறப்பு
Published on

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சபேட்டை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர அங்காடியை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை திறந்து வைத்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சுப்ரமணியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மேலாளர் கணேசன், மாவட்டக் குழு ராமையன், சித்திரவேல் , ரத்தினவேல், இளையராஜா மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com