தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றதுகூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார்.
போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற காட்சி.
போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற காட்சி.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கினார். மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com