வேடசந்தூரில் அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் தபால் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஜி.எஸ்.டி. வரிவிதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் தபால் நிலையம் முன்பாக அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, முருகன், முத்துக்குமார், நாகராஜ், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com