மாநில கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம் பரிசு வழங்கிய காட்சி.
வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம் பரிசு வழங்கிய காட்சி.
Published on

சேலம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜாகீர் அம்மாபாளைத்தில் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் துணை மேயரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தி.மு.கவினர் மற்றும் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளாப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com