கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் பரிசளிப்பு விழா

இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.
கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் பரிசளிப்பு விழா
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள கிரீன்பார்க் சி.பி.எஸ்.சி, மெட்ரிக்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமா–னோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com