நல்லமனார்கோட்டையில் நாளை மின் தடை

நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் குளத்தூர், சூடாமணிபட்டி, நல்லமனார்கோட்டை, புளியமரத்துப்பட்டி, காளனம்பட்டி, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com