என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவெண்ணைநல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
  X

  திருவெண்ணைநல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

  விழுப்புரம்:

  திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதலர் மாலை 5 மணி வரை பெரியசெவலை சக்கரை ஆலை பகுதி,பெரி யசெவலை , துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்க ப்பாளையம், மணக்குப்ப ம், பாவந்தூர் , பெண்ணை வலம், பணப்பாக்கம், டி.எடையா ர், கீரிமேடு, தடுத்தா ட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளுர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்க ராயனூர், திருவெண்ணைநல்லூர், சேத்தூர், அமாவா சைபா ளையம், தி.கொளத்தூ ர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்ட னந்தல், அண்டராயநல்லூர் மற்றும் கொண்டசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தபடுகிறது. இந்த தக வலை விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×