தஞ்சையில் பல்வேறு இடங்களில் நாளை மின்நிறுத்தம்

தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சையில் பல்வேறு இடங்களில் நாளை மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல்நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்டகடசலாபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், கூட்டுறவு காலனி, களிமேடு - 3 களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி,பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன்நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர்,சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தர் பாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி ராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம் , வ. உ .சி நகர், சிறுவர் சீர்திருத்த பள்ளி, ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com