மருத்துவக் கல்லூரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மருத்து வக்கல்லூரி சாலை துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மருத்துவக் கல்லூரி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வெள்ளிக்கி ழமை) நடக்கிறது.

எனவே மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிப ல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளை யார்பட்டி, வண்ணா ரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை ச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com