தேனியில் நாளை மின் தடை

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (20ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டி பட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைபுதூர், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com