பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா

பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷம் விழா நடந்தது. இதை முன்னிட்டு ஈசன் மூலவர் உற்சவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com