7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது

7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறதுவிருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.
7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. அவர்களின் விவரம், செல்வசிகாமணி, தங்கவேல், ராஜேந்திரன், நடராசன், விநாயகமூர்த்தி, தவமணி, பிரவிணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com