என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவாடு வாங்க குவிந்த மக்கள்
    X

    கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கருவாடு சந்தை நடந்து வருகிறது. அங்கு பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இன்று நடந்த கருவாடு சந்தையில் அதனை வாங்க கூடிய பொதுமக்கள் கூட்டத்தை படத்தில் காணாலாம்.

    கருவாடு வாங்க குவிந்த மக்கள்

    • கருவாடு வாங்க மக்கள் குவிந்தனர்.
    • பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கருவாடு சந்தை நடந்து வருகிறது. அங்கு பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இன்று நடந்த கருவாடு சந்தையில் அதனை வாங்க பொதுமக்கள் கூடினர்.

    Next Story
    ×