பண்ருட்டி அருேக ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது

கடலூர் செல்லும் வழியில் அவர் பிரசவ வலியால் துடித்தார்.
பண்ருட்டியில்ஓடும் 108ஆம்புலன்சில்  பெண்ணுக்குஅழகிய ஆண்குழந்தை பிறந்தது.
பண்ருட்டியில்ஓடும் 108ஆம்புலன்சில் பெண்ணுக்குஅழகிய ஆண்குழந்தை பிறந்தது.
Published on

கடலூ ர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருேக முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்மணி()இவரதுமனைவி ஐஸ்வர்யா (வயது. 23), இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இன்றுஅதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதுஉடனே108ஆம்புலன்ஸ்க்குபோன் செய்தனர். 108 ஆம்புலன்ஸ் பைலட் திரிசங்கு, மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோ ர்விரைந்து சென்றுஐஸ்வர்யாவை கடலூர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து ச்சென்றனர்.

கடலூ ர்செல்லும்வழியில் அவர்பிரசவ வலி யால் துடித்தார்.சிறிது நேரத்தில் ஓடும் ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும்கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காகசேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர் 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com