திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில்மரக்கன்றுகள் நடும் விழா

ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில்மரக்கன்றுகள் நடும் விழா
Published on

உடுமலை :

இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருமூர்த்திமலை சுற்று பகுதியில் நடந்த விழாவிற்கு குருமகான் பரஞ்சோதியார் தலைமை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ராமன், பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் கல்லூரி செயலாளர் செங்குட்டுவன், கல்லூரி நிர்வாக இயக்குனர் புனித வல்லிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி குரு மகன் பரஞ்சோதியார் மலேசியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் .உலக சமாதான ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .இயற்கையை பாதுகாத்து தர்மம் செய்வதே குருவிற்கு செய்யும் கடமை ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com