ஆண்டிபட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சீனியம்மாள்(67). இவர் தனது பேத்தியுடன் மோட்டார் சைக்கிளில் மாத்திரை வாங்க சென்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலை யில் பலத்த காயமடைந்த சீனியம்மாள் ஆண்டிபட்டி அரசு ஆஸ்ப த்திரிக்கு கொண்டு செல்ல ப்ப ட்டார். அங்கி ருந்து தேனிக்கும், பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி க்கும் அனுப்பி வைக்கப்ப ட்டார்.

அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com