கோவிந்தபேரி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு

ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவிந்தபேரி ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு
Published on

கடையம்:

கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், சுகிர்தா , ஊராட்சி செயலர் மூக்காண்டி, மற்றும் மாரித்துரை , முப்புடாதி, அழகையா, முருகையா, சுப்பிரமணியன், கணபதி, சீவலமுத்து, குடிநீர் இயக்குபவர் குமார், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com