என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளிப்பாளையம் அருகே கோவில் திருவிழாவில் அன்னதானம்
Byமாலை மலர்11 July 2022 9:36 AM GMT
- மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா நடைபெற்றது.
- சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ விச்வசேனர், ஸ்ரீ தேவி -பூ தேவி சமேதாய ஆதிகேசவ பெருமாள் சக்கரயோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சாமி , நவக் கிரஹ மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
தொடக்க விழாவில் அனங்கூர் பஞ்சாயத்து தலைவர் சிங்காரவேலு தலைமையில் அன்னதானம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×