காவேரிப்பட்டணம் அருகே தூக்குபோட்டு சிறுவன் தற்கொலை

சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம் அருகே தூக்குபோட்டு சிறுவன் தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள இடைபையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது16). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com