டியூசனுக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

மீரா தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை
டியூசனுக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
Published on

கடலூர்:

பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மீரா (17), தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவர்,நேற்று காலை10மணிக்கு டியூஷன் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்துபுறப்பட்டுசென்றவர் வீடுதிரும்பவில்லை.பலஇடங்களில்தேடியும் எங்கும் கிடைக்காததால் மீராவின் தந்தை முருகன்பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com