நீர்-மோர் பந்தல் திறப்பு

மதுரையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடத்தினார்.
நீர்-மோர் பந்தல் திறப்பு
Published on

மதுரை

மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில் 9-வது வார்டில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் திருப்பதி, பா.ஜ.க. கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்தர், கண்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசம்பன், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவா சன், மாநில கூட்டுறவு பிரிவு மாணிக்கம், கல்வாரி தியாகராஜன், நாகராஜன், செல்வ மாணிக்கம் உள்பட கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com