என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
  X

  கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் செல்வகுமாருக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

  தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
  • நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பங்கேற்றார்.

  மதுரை

  மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது.

  இதில் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில செயலாளர் பனங்காடி வி.எம்.எஸ்.அழகர் மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளராக பதவி ேயற்ற மதுரை மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மதுரை மாவட்ட மகளிர் அணி கவிதா, மதுரை மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், ஆதி முருகன், கரிசல்குளம் செல்லபாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் ஆத்துகரைபட்டி சரவணன் பங்கேற்றனர்.

  திண்டுக்கல் மாவட்ட கிழக்கு நத்தம் மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், அழகுராஜா, வத்திபட்டி துணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி சங்கிலி, திண்டுக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட விஜய் அம்பலம், திண்டுக்கல் எழில் அன்பு, டாக்டர் அவைத் தலைவர் தூத்துக்குடி மாவட்டம் இசக்கிமுத்து, தேனி மாவட்டம் வழக்கறிஞர் மணிகண்டன், தென்காசி மாவட்டம் திருமலை, மதுரை மாவட்டம் கல்லுபட்டி ராஜ்குமார், ஆனையூர் பகுதி நிவாஸ், மதுரை மாநகரம் பரசுராம்.

  தென் மாவட்ட மாநில மாவட்ட மகளிர் அணி,இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி பெரியசாமி ஏராளமான பெண்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  Next Story
  ×