

மதுரை
வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (25ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர்,ஜெய்ஹிந்த்புரம் 1வது, 2-வது மெயின் வீதிகள், பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது, 2வது தெருக்கள், மீனாம்பிகை நகர்,தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3வது தெருக்கள், அருணாசலம் பள்ளிப் பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம் ரோடு, மீனாட்சிரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெரின்ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா காலனி, எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.