நாளை மின்தடை

மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது. இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
நாளை மின்தடை
Published on

மதுரை

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை சனிக் கிழமை (17-ந்தேதி) மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தள்ளது.

அதன்படி அனுப்பானடி மின் கோட்டத்திற்கு உட் பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலவி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப் பிரியா தியேட்டர். ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர். கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, சிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜரம், கல்லம்பலி. சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகளிலும்.

இதேபோல் தெப்பக் குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராம நாதபுரம் ரோடு. தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம்ரோடு, அனுப் பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர் வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்கா புரம், சண்முகா நகர், நவரத் தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமி புரம் ஒன்று முதல் அறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஸ்ணபுரம் பகுதி முழுவதும் மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ. ரோடு, 88 ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை மதுரை மின்வாரிய செயற்பொறியா ளர் மோகன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com