காளவாசல் பகுதியில் நாளை மின்தடை

காளவாசல் பகுதியில் நாளை மின்தடை

மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
Published on

மதுரை

மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com