அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை

அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை
Published on

மதுரை

மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பைபாஸ்ரோடு, அவனியாபுரம் பஸ்நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மா காலனி, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மதுரை மேற்கு செயற்பொறியாளர் மோகன்(பொறுப்பு) தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com