அலங்காநல்லூரில் நாளை மின்தடை

மின்தடை ஏற்படும் பகுதிகள். காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அலங்காநல்லூரில் நாளை மின்தடை
Published on

மதுரை

சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தேவசேரி பீடர், அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள தேசிய சர்க்கரை ஆலை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மலைப்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, டி.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com