மின்தடை

கோவில்பாப்பாகுடியில் நாளை மின்தடை ஏற்படும். சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மின்தடை
Published on

மதுரை

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் நாளை (21-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

விளாங்குடி பெப்சி மெயின்ரோடு, சரவணாநகர், பரவை, நகரி, தனிச்சியம்,தோடனரி, சத்தியமூர்த்திநகர், பொதும்பு, கோவில்பாப்பாகுடி, மணியஞ்சி, திருவாலவாயநல்லூர், டபேதார் சந்தை, தேனூர், சமயநல்லூர், அதலை, வைரவநத்தம், சேம்பர், காமாட்சிபுரம், துவரிமான், பாய்ஸ்டவுன் ஏரியா, புல்லூத்து, கொடிமங்கலம், கீழமாத்தூர், மேலமாத்தூர், லாலாசத்திரம், சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, மறவபட்டி, எல்லையூர், தெத்தூர்,ராமகவுண்டன்பட்டி, டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, வலசை, மேட்டுப்பட்டி, சுகர்மில் ஏரியா, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி,அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், ராமராஜபுரம், நரியம்பட்டி, விக்கிரமங்கலம், காடுபட்டி, கோவில்பட்டி, வையத்தான், அய்யம்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம்,மணல்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செய ற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com