கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி

மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி
Published on

மதுரை

மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொ.மு.ச. சார்பில் அனுசரிக்கப்பட்டது. மண்டல செயலாளர் ராஜேஸ்கண்ணன், நிர்வாகி சுபாஷ் ஆகியோர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் முத்தையா, ரிச்சர்ட், குமார், முத்துப்பாண்டி, கென்னடி, சண்முகசுந்தரம், காமாட்சி அப்பன், எபினேசர்பால், பரமேஸ்வரன், சரவணன், திருவேட்டை ஜாகீர்உசேன், செபாஸ்டியன், ராஜன், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com