ரூ. 42 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ. 42 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்.
ரூ. 42 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
Published on

மதுரை

மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் மனைவி இந்துமதி (வயது 34). இவரது மகன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டார். அவருக்கு வாடிப்பட்டி, கட்டக்குளம் நாராயணன் மகன் மோகனசுந்தரம் என்ற சூர்யா (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

சூர்யா இந்த நட்பை பயன்படுத்தி, ரூ.42 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தார்.

இதுகுறித்து இந்துமதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரம் என்ற சூரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com