ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை

ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை
Published on

சோழவந்தான்

சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருப்ப தால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராய ணபுரம், தேனூர், திருவேட கம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித் துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com