அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை

அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை ஏற்படும். மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.
அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை
Published on

மதுரை

அழகர்கோவில் துணை மின்நிலை யத்தில் வருகிற 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.

எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பொய்கை கரைப்பட்டி, கெமிக்கல்ஸ்., கள்ளந்திரி, நாயக்கன் பட்டி, அழகர் கோவில், அப்பன் தருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளி யங்குன்றம் புதூர், கடவூர், தொண்ட மான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர் பட்டி, தொப்ப லாம் பட்டி ஆகிய பகுதி களில் மின்த டை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் ரா ஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com