கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா: துணை மேயர் தாமரைச்செல்வன் பங்கேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது.
கடலூர் அருகே துணை மேயர் தாமரைச்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றினார்.
கடலூர் அருகே துணை மேயர் தாமரைச்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றினார்.
Published on

கடலூர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் 60 அடி உயர கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று கட்சி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் கார்முகில், அஞ்சாபுலி, விஜி, சரத், ராஜன், சதா, ரஞ்சித், அருள், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com