என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூடலூரில் நோய் கொடுமையால் கூலித்தொழிலாளி தற்கொலை
  X

  கோப்பு படம்

  கூடலூரில் நோய் கொடுமையால் கூலித்தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயிற்று வலியும் இருந்ததால் மனஉளை ச்சலில் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  கூடலூர்:

  கூடலூர் அருகே கருநாக்க முத்தன்பட்டியை சேர்ந்தவர் லோகன்துரை (வயது 38). இவருக்கு திருமணமாகி 1 மகன், 1 மகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது கீேழ விழுந்ததில் முதுகில் காயம் ஏற்பட்டது.

  மேலும் வயிற்று வலியும் இருந்ததால் மனஉளை ச்சலில் இருந்த அவர் விசம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×