மின்சாரம் தாக்கி இளம் பெண் சாவு

இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார். இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி இளம் பெண் சாவு
Published on

கரூர

கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பெரியவ ரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 29). இவர், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுப்படுத்து முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில், தூக்கி எறியப்பட்ட, கிருஷ்ணவேணி, ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com