திருச்சி - கரூர் பயணிகள் ரயில் ஒருநாள் ரத்து

திருச்சி-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளதுதென்னக ரயில்வே அறிவிப்பு
திருச்சி - கரூர் பயணிகள் ரயில் ஒருநாள்  ரத்து
Published on

கரூர்,

திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில்( எண் 16843) நாளை ஒருநாள் மட்டும் திருச்சி-கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது நாளை ஒருநாள் மட்டும் கரூரில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com