கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கரூர் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது
கரூர் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
Published on

கரூர்:

தர்மபுரியில் வக்கீல் சிவக்குமார் கொல்லப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுரையில் வக்கீல்கள் ராஜேஷ், ஸ்டாலின் ஆகியோர் கைது செய்ததை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் அசோசியேசன் வேண்டு கோளின்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் வக்கீல்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com