நாகர்கோவில் வின் நிறுவனங்கள் இல்ல திருமண விழா

எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.
நாகர்கோவில் வின் நிறுவனங்கள் இல்ல திருமண விழா
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் சுசூகி மற்றும் நிஸான் நிறுவனங்களின் நிறுவனர் ஆல்வின்-ஜெயஷீலா ஆல்வின் தம்பதியரின் மகள் டாக்டர் ரித்து ஆல்வின், சென்னை வேட்டு விஷன் இந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரி ஜெயசிங்- அம்பத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை மார்கிரட் ேஜாஸ்பின் தம்பதியரின் மகன் டாக்டர் மேஷாக் ஜெயசிங், இவர்களது திருமணம் நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. சபை தேவாலயத்தில் சி.எஸ்.ஐ. பேராயர் பேரருட்பணி செல்ைலையா தலைமையில் திருமண ஆராதனை தொடர்ந்து கோட்டாறு பறக்கை சந்திப் பில் அமைந்துள்ள எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.

திருமண விழாவில் ெதாழிலதிபர்கள், நிஸான் மற்றும் சுசூகி நிறுவனங்களின் அதிகாரிகள், அலு வலர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.

திருமண விழா நிகழ்சசி ஏற்பாடுகளை மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com