கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 30-ந் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்

30-ந் தேதி தொழுநோய் ஒழிப்புதினம் கடைபிடிக்கப்படுகிறது.குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழுநோய் ஒழிப்புதினமான 30-ந் தேதி அன்று பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி களில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com