சிதலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதலமடைந்த சாலை.
சிதலமடைந்த சாலை.
Published on

திருப்பூர்:

திருப்பூர் குமாரனந்தபுரம் இரண்டாவது வீதியில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால்  அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை உடனே  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com