காட்டுமன்னார் கோவில் பகுதியில் குறுவை சாகுபடி பணி தீவிரம்

குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
குறுவை சாகுபடி பணிக்காக உழவு பணி நடைபெற்று வருகிறது.
குறுவை சாகுபடி பணிக்காக உழவு பணி நடைபெற்று வருகிறது.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com