தஞ்சையில், நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நடைபெற உள்ளது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சையில், நாளை மின்நிறுத்தம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

எனவே மருத்துவ க்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேல வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரிநகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்ளுக்கு நாளை காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com